வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
One, two, three, four, five, six, seven, eight
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது
வாடகை sofa
இருபது ருபாய்
விலைக்கு வாங்கினா
முப்பதே ரூபா
வாடகை sofa இருபது ரூபா
விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்ககாது
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்ககாது
அய்யா குடும்பதுக்க்காகது
யானையை போலே பூனையும் தின்ன ஜீரனமாகாது
அய்யா ஜீரனமாகாது
யானையை போலே பூனையும் தின்ன ஜீரனமாகாது
அய்யா ஜீரனமாகாது
பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது
பச்சை கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது
பணத்தை பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
பணத்தை பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
தங்க சங்கிலி இரவல் வாங்கின
தவறி போச்சுன்னா தகிட தந்தன
ஹே ஹே ஹே...
மாமா
ஹே ஹே ஹே...
ஹே ஹே ஹே...
அப்பா ஹே ஹே ஹே...
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக
அம்மா இங்கே எதுக்காக
மாதர்கள் எல்லாம் கன்னிகளாக மாறனும் அதுக்காக
அப்பா மாறனும் அதுக்காக
கன்னிகளாக மாறனுமேன்றால் பிள்ளைகள் எதற்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக
காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
அப்பா வேறே எதுக்காக
பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கெட்டால் தெரியும் கேள்வியும் பதிலும்
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா...
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா


