இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீலுதே, நீ எங்கே போனதும்
ஏன் தண்டனை, நான் இங்கே வாழ்வதும்
ஒரே நியபகம், ஒரே நியபகம்
இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும், எனதே எனது
நாட்கள் நீலுதே, நீ எங்கே போனதும்
ஏன் தண்டனை, நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ ஹொ
ஒரே நியபகம்
ஒஹோ ஹொ
உந்தன் நியபகம்
காதல் காயம் நேரும், போது தூக்கம்
இங்கு ஏது
ஒரே நியபகம், ஒரே நியபகம்




