ஏ, சில்லோடச்சவன் உம் படைய, பல்லோடச்சவன் சல் நடைய
போல் சலிச்சவன் தீயெறிய, கண்ணடிச்சவனே
டானடி-டன்னாரடி, ராவடி-ரங்காவடி
டானடி-டன்னாரடி, ராவடி-ரங்காவடி
தாஸ் (கருப்பா, ஹ-ஹ-ஹா!)
டானடி-டன்னாரடி, ராவடி-ரங்காவடி
பாரடி-பட்டாரடி, அல்லு சிரிச்சவன் பல்லு கெடைக்கல
சாலடி-சன்னாரடி, ஆளடி அதான் கதி
சாவடி-சடாரடி, என்ன மொறச்சவன் கண்ணு முழிக்கல
நீயாட தீயாட்டம் அண்டாசராசரம் (அண்டாசராசரம்)
மாமன்னன் வாள்ளேந்த மண்ட கணம் ஏறும்
அடி பட-பட-பட தந்தது பத்தலையா? அடிச்ச ஒர்த்தனும் மிஞ்சல
செதறபடுத்த சிங்கத்தை இழுப்பியா? செய்ச்ச ஒருத்தனும் இல்ல
வா, சகல நீ, சறுக்குனா, ஒனக்கவன் அரக்கனா?
வந்த திமிர் இப்ப எங்க-எங்க-எங்க-எங்க-எங்க? வாடா!
ராத்து ராசன் இவன்
ஆடி அலறவுட்டு ஆடும் எமன்
காவ காரன் இவன்
முட்டி பெத்தெடுப்பான் முடிஞ்சா தொடேன், ஏய்
ஏ, சில்லோடச்சவன் உம் படைய, பல்லோடச்சவன் சல் நடைய
போல் சலிச்சவன் தீயெறிய, கண்ணடிச்சவனே
டானடி-டன்னாரடி, ராவடி-ரங்காவடி
பாரடி-பட்டாரடி, அல்லு சிரிச்சவன் பல்லு கெடைக்கல
சாலடி-சன்னாரடி, ஆளடி அதான் கதி
சாவடி-சடாரடி, என்ன மொறச்சவன் கண்ணு முழிக்கல
டானடி-டன்னாரடி, ராவடி-ரங்காவடி





