ஏ Peter'eh
தோ மாறி, கேப் மாறி, கைத, கஸ்மாளம்
எங்கடா அவன்? (எங்கடா அவன்? எங்கடா அவன்?)
ஹே ராயபுரம் Peter'u ரவுசு இவன் matter'u
ஹே sound'ah ஏத்தபா
ஹே வூட்டுக்குள்ள வெத்துதான் area-ல கெத்துதான்
ஹே come on, ஹே come on, ஹே come on, come on, come on, come on, come on
நானே எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளன்னு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லப் புள்ள sound'ah-தான் சொல்லுவனே
ஆறு வேள சோறு தின்னு all time'u ஊர சுத்தும் ஆம்பள சிங்கம்தானே
Friends'u-க்காக பல figure'u-ங்கள கழ்ட்டிவுட்ட agmark'u தங்கம் நானே, ஆமா
ஆ, உதார்-உதார்-உதார்-உதார், உதார்வுட்றான் Peter'u
ஆ, டுபா-டுபா-டுபா-டுபார், டுபாகூரு Peter'u
ஆ, உதார்-உதார்-உதார்-உதார், உதார்வுட்றான் Peter'u
ஆ, டுபா-டுபா-டுபா-டுபார், டுபாகூரு Peter'u
ஹே ஒரே time-ல ரெண்டு மாங்கா அடிக்க போறான் Peter'u (அடிக்க போறான் Peter'u)
இன்னும் கொஞ்சம் build-up பண்ணு
Bulb'u வாங்கி, bulb'u வாங்கி ஆயிபுட்டான் joker'u (ஆயிபுட்டான் joker'u)
ஹ்ம்-ம்ம் இத கேளு
ஹே school'u தேவ இல்ல, college தேவ இல்ல
பாடம் கத்து தர life'u மட்டும் போதுமே
வேல வேணாமே காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே
Pub'u தேவ இல்ல, club'u தேவ இல்ல
குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே
Rum'u வேணாமே, தம்மு வேணாமே
Love'u பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே
நானே எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளன்னு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லப் புள்ள sound'ah-தான் சொல்லுவனே
ஆறு வேள சோறு தின்னு all time'u ஊர சுத்தும் ஆம்பள சிங்கம்தானே
Friends'u-க்காக பல figure'u-ங்கள கழ்ட்டிவுட்ட agmark'u தங்கம் நானே
நான் ராயபுரம்-ராயபுரம், நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் Peter'u
ராயபுரம்-ராயபுரம், நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் Peter'u
ராயபுரம்-ராயபுரம்-ராயபுரம் Peter'u
ராயபுரம்-ராயபுரம்-ராயபுரம் Peter'u
ராயபுரம், நான்தான் ராயபுரம் Peter'u
ராயபுரம்-ராயபுரம்-ராயபுரம் Peter'u
ஆ எறங்கு, ஆ எறங்கு, ஆ எறங்கு, ஆ எறங்கே
ஆயா, எறங்கிட்டேன், எறங்கிட்டேன், எறங்கிட்டேன்
ஹே குத்து, ஹே குத்து, ஹே குத்து, ஹே குத்து
ஏ கொல குத்து, மரண குத்து, கொல குத்து, மரண குத்து
ஹே ராயபுரம் Peter'u ரவுசு இவன் matter'u
நான் ராயபுரம் Peter'u ரவுசு என் matter'u
ஹே வூட்டுக்குள்ள வெத்துதான் area-ல கெத்துதான்
அட பசங்கனாலே கெத்துதான பா
கு-... குத்து, கும்மாங் குத்து
ராயபுரம்-ராயபுரம், நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் Peter'u
ராயபுரம்-ராயபுரம், நான்தான் ராயபுரம்
ராயபுரம் Peter'u
ஹா-ஹா-ஹா-ஹா, சோக்கு மா
Okay bye


