கல்யாண விருந்தே
ஹேய், நீ அடிச்சு நொறுக்கே
கல்யாண விருந்தே நீ அடிச்சு நொறுக்கே
பந்தியில முந்திக்கடா முத்துராசு
கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கு
பந்தியில முந்திக்கடா முத்துராசு
சமச்சதெல்லாம் எலைக்கு வரும் தங்கராசு
அங்க நெறையும் எச்சிலுல தொட்டிலு
பொண்ணு நெனப்பா மல்லி மல்லியப்பூ கட்டிலு
(காதலிச்சவன் கைய புடிச்சவன் பொருத்தமாக இருக்கணும்)
(கைய புடிச்சவன் கட்டிலு போறவன் ஒருத்தனாக இருக்கணும்)
கல்யாண விருந்து
வா அடிச்சு நொறுக்கு, ஹே
யாராருக்காகவோ மாமோய் நீ பெத்தியோ
ஓன் மகள அந்த ரசாத்திய
(யாராரோ அவள காதலிக்க அலஞ்சா)
(தொலஞ்சான் அந்த படுபாவியே)
ஏமாந்த குழுவினரில் நானும் ஒருத்தன்
ஆசையோடு அருமையாக அவள வெறுத்தன்
(ஏமாந்த குழுவினரில் இவனும் ஒருத்தன்)
(ஆசையோடு அருமையாக அவள வெறுத்தன்)
Love'u-ல சிக்கும் பசங்களே
(Love'u-ல சிக்கும் பசங்களே)
Love'u-ல சிக்கும் பசங்களே
இங்க வாங்கடா, வாங்க master class'u எடுப்பேன்
(ஹேய், கல்யாண விருந்து) ஹே, ஹே
(வா அடிச்சு நொறுக்கு) ஆஹா
கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கு
பந்தியில முந்திக்கடா முத்துராசு
கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கு
சமச்சதெல்லாம் எலைக்கு வரும் தங்கராசு
(காதலிச்சவன் கைய புடிச்சவன் பொருத்தமாக இருக்கணும்)
(கைய புடிச்சவன் கட்டிலு போறவன் ஒருத்தனாக இருக்கணும்)
(காதலிச்சவன் கைய புடிச்சவன் பொருத்தமாக இருக்கணும்)
(கைய புடிச்சவன் கட்டிலு போறவன் ஒருத்தனாக இருக்கணும்)
ஏலே எங்காதலா, நீ என்ன கோழையா?
பந்தலா போட இங்க வந்த
உன் காதல் காதலா என்னோட மோதலா
என்னயா பழிவாங்க வந்த
பொண்ணுங்க நெல உனக்கு புரியாது
சொன்னாலும் உன் தலையில் ஏறாது
பொண்ணுங்க நெல உனக்கு புரியாது
சொன்னாலும் உன் தலையில் ஏறாது
பாத்தியா இந்த வாத்தியா
பாத்தியா இந்த வாத்தியா
பாத்தியா இந்த வாத்தியா
சேதி கேட்டியா இந்த கத மாறிப்போச்சே