கண்களில் காதல் ஒரு முறை பேசும்
சிரிக்கும்போதுதிலும் நெஞ்சம் வாடினேன் அன்பே
கண்களில் காயம் ஒரு வலி பேசும்
சிரிக்கும்போதுதிலும் நெஞ்சம் வாடினேன் அன்பே
காலநேரம் கலைந்து போக
கடந்த காலம் என்னுள் பேச
நீயும் நானும்தான் இந்த வாழ்க்கையில்
எங்கு போகிறாய் உயிரே ஏ ஏ
தீ விழாமலே அனல் வந்து என்னை சிண்டுதே
பூட்டி வைத்த நெஞ்சிலே ஏக்கம் கூடுதே
தீ விழாமலே அனல் வந்து என்னை சிண்டுதே
பூட்டி வைத்த நெஞ்சிலே ஏக்கம் கூடுதே
இதுதான் காதல் நோயா
கவிதை சொல்லும் பொய்யா
எல்லா திசையும் நீயா
உணரும் காதல் மொய்யா
பூயின்றி இங்கு தேன் வந்ததேன்
உந்தன் பார்வையால்
நீ இன்றி எந்தன் காதல்
தூரல் போடுமா
நீ தொடமலே மனம் வந்து என்னை நோகுதே
காதல் சொல்ப் போகவே உள்ளம் ஏங்குதே
நீ தொடமலே மனம் வந்து என்னை நோகுதே
காதல் சொல்ப் போகவே நெஞ்சம் ஏங்குதே
இனி நான் காதல் சொல்ல
மௌனம் என்னை வெல்ல
வார்த்தை என்னை கிள்ள
வந்தேன் இங்கே வெல்ல
நீ என்று நான் வாழ்வதே
பொய்யின் வார்த்தையா
நான் இன்றி இங்கு
யார் சொல்வதோ
உங்கள் தேவையை
கண்களில் காதல் ஒரு முறை பேசும்
சிரிக்கும்போதுதிலும் நெஞ்சம் வாடினேன் அன்பே
கண்களில் காயம் ஒரு வலி பேசும்
சிரிக்கும்போதுதிலும் நெஞ்சம் வாடினேன் அன்பே





