M-A-S-S-S, Masss
2015, சும்மா தெறிக்க விட்றோம்ல?
ஹே-ஹே-ஹே-ஹே, தெறிக்குது-தெறிக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
ஹே, பறக்குது-பறக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)

ஹே, யாரு, நான் யாரு? நீ கேட்டு பாருடா
நா கெட்ட பைய தான், அட காசு கெடச்சா ரொம்ப நல்லவன் நான் தானடா
ஹே, கட்டு-கட்டாக புது note'u கெடச்சா
அந்த ஆண்டவன் நான்தானடா
என் மனசும் ரொம்ப லேசு, என் இதயத்தில் இல்ல தூசு
ஹே, நானே-நானே எனக்கு boss'uதான்
Bring the beat back
ஹே-ஹே-ஹே-ஹே, தெறிக்குது-தெறிக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
ஹே, பறக்குது-பறக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
ஹே-ஹே-ஹே-ஹே, தெறிக்குது-தெறிக்குது Masss'u
இது கன்னா, பின்னா Masss'u
ஹே, பறக்குது-பறக்குது Masss'u
இது பக்கா-பக்கா Masss'u
ஹே, கலக்குது-கலக்குது Masss'u
இது mass'uக்கேல்லாம் mass'u
ஹே இனிமே, ஹே இனிமே
இவன் தொட்டது எல்லாம் காசு
ஹே-ஹே, என்னோட photo இல்லாத ஒரு police station இங்கயில்ல
நான் அந்த காந்தியப் போல இல்ல
ஹே, ஆனாலும் பிரபலம் தான்
அதனால் எனக்கு தெனம் problem தான்
என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான்
ஹே, அதுவரை தினம் என் உயிர் எடுப்பான்
இந்த வாழ்க்கைக்கு இல்ல lease'u
அந்த currency'ல் புளிவேன் juice'u
அட திங்க தெரியாத, கடிவாளம் கெடையாத
புயல் காத்த போல என்கூட நீ வீசு
Bring the beat back
ஹே-ஹே-ஹே-ஹே, தெறிக்குது-தெறிக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
ஹே, பறக்குது-பறக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
ஹே-ஹே-ஹே-ஹே, தெறிக்குது-தெறிக்குது Masss'u
இது கன்னா, பின்னா Masss'u
ஹே, பறக்குது-பறக்குது Masss'u
இது பக்கா-பக்கா Masss'u
ஹே, கலக்குது-கலக்குது Masss'u
இது mass'uக்கேல்லாம் mass'u
ஹே இனிமே, ஹே இனிமே
இவன் தொட்டது எல்லாம் காசு
ஹே-ஹே-ஹே-ஹே, தெறிக்குது-தெறிக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
ஹே, பறக்குது-பறக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
ஹே-ஹே-ஹே-ஹே, தெறிக்குது-தெறிக்குது Masss'u (Masss'u-Masss'u-Masss'u-Masss'u)
(M-A-S-S-S, Masss)