சன்-la வச்ச
ஐஸ்-a போல
உருகிப் போனேனே
பன்-la தடவுன ஜாம்-a போல
காணாப் போனேனே
நீதான் என்னைப் பெத்தியா? இல்ல Mother-aa நடிக்கும் சித்தியா?
Torture பண்ணும் வாத்தியா? நீ
Adolf Hitler பேத்தியா?
Mummy கோபம்
Baby பாவம்
Chill Chill Chill Mummy Chill
I Say
Chill Chill Chill Mummy Chill
Chill chill
Chill Chill Chill Mummy chill
I say
Chill Chill Chill Mummy chill chill chill
Kung Fu Panda
Training வேண்டா
கொண்டாங்கடா போண்டா
Funky Monkey
My Lord Venky
கிழிஞ்சிடுச்சே லுங்கி
Marvel DC
Take It Easy
நீ சிம்ம ராசி
Harry Potter
நான் உன் Daughter
போதுமே Torture
முயலுக்கு எதுக்கு Boxing
Lion-க்கு எதுக்கு Dancing
வேண்டாமே Wrestling
Mummy கோபம்
Baby பாவம்
Chill Chill Chill Mummy Chill
I Say
Chill Chill Chill Mummy Chill
Chill Chill
சன்-la வச்ச
ஐஸ்-a போல
உருகிப் போனேனே
பன்-la தடவுன ஜாம்-a போல
காணாப் போனேனே
நீதான் என்னைப் பெத்தியா? இல்ல Mother-aa நடிக்கும் சித்தியா?
Torture பண்ணும் வாத்தியா? நீ
Adolf Hitler பேத்தியா?
Mummy கோபம்
Baby பாவம்
Chill Chill Chill Mummy Chill
I Say
Chill Chill Chill Mummy Chill
Chill chill
Chill Chill Chill Mummy chill
I say
Chill Chill Chill Mummy chill chill chill
