Pure Love by G.V. Prakash Kumar
320kbps Ultra HD
Official AudioFree MP3 Downloadtelugu

Pure Love MP3 Download

By G.V. Prakash Kumar•Album: Irumudi OST
1:34
~3.7 MB
320 kbps MP3
2026
100% Free & Safe • High-Speed Direct Download • ID3 Tagged

Pure Love — Lyrics

Synchronized karaoke lyrics with audio tracking

யாரோ இவன் யாரோ இவன்

என் பூக்களின் வேறோ இவன்

என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்

என் பூக்களின் வேரோ இவன்

என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்

உன் பார்வையில் உரைகின்றவன்

உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்

என் வாடையில் வெயிலானவன்

கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டிசெல்ல

சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாரவே

உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கைவிரல் என் கைவிரல் கேட்க்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்

என் பூக்களின் வேறோ இவன்

என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்

உன் சுவாசங்கள் எனை தீண்டினால்

என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேலையில்

என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே

அலைகளில் மிதந்தது தவழ்கிறதே

கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே

எனக்காகவே பிறந்தான் இவன்

எனைக்காக்கவே வருவான் இவன்

என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

என் கோடையில் மழையானவன்

என் வாடையில் வெயிலானவன்

கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்...

About "Pure Love" MP3 Song

Experience and download Pure Love MP3 song by talented artist G.V. Prakash Kumar. Featured on the hit album Irumudi OST, this track features acoustic studio production, rich stereo sound staging, and heartfelt lyrical expression.

With Harmony Music, you get direct access to original 320kbps Ultra HD audio without promotional interruptions, audio compression degradation, or subscription paywalls. Whether you want to stream online with synchronized real-time karaoke lyrics or save the audio file for offline listening on mobile, car, or desktop, Harmony delivers an unmatched listening experience.

How to Download Pure Love in 4 Easy Steps

  1. Click the green "Download MP3 (320kbps)" button above.
  2. Our high-speed media server fetches the genuine 320kbps studio master stream.
  3. Cover artwork, title, artist, and album tags are automatically injected into the MP3 file.
  4. Open the file from your Downloads folder in Apple Music, Samsung Music, Spotify local files, or VLC.

320kbps vs Standard Audio

Harmony Ultra HD (320 kbps)

Full 20Hz - 20kHz frequency response. Crystal clear vocals and punchy sub-bass.

Standard Streaming (128 kbps)

Heavy compression artifacts, muffled high frequencies, and flattened soundstage.

Device Compatibility

iPhone / iOSAndroidWindows PCMacCarPlay / Auto

Frequently Asked Questions (FAQ)

How can I download "Pure Love" MP3 song for free?

Simply click the green "Download MP3 (320kbps)" button above. The download will start automatically, saving the high-quality audio file with embedded metadata and artwork directly to your phone, tablet, or computer.

Is the audio quality in full 320kbps?

Yes, Harmony delivers original studio-quality 320kbps audio files without compression loss or ads.

Can I listen to this song offline?

Once downloaded, the MP3 file is stored on your device and can be played anytime using any music player app, even without an active internet connection.

Are synchronized lyrics available for Pure Love?

Yes! Click "Play Online" to open the full-screen synchronized karaoke view where lyrics scroll line-by-line in real time as the song plays.

More Songs by G.V. Prakash Kumar

Discover more trending tracks and popular releases

View all
Yaalalo Yaalalo (From "Irumudi") artwork

Yaalalo Yaalalo (From "Irumudi")

G.V. Prakash Kumar, Hesham Abdul Wahab, Sadhika K R, Anantha Sreeram

Yaalalo Yaalalo artwork

Yaalalo Yaalalo

G.V. Prakash Kumar, Hesham Abdul Wahab, Sadhika K R, Anantha Sreeram

Irumudi Kattu (From "Irumudi") artwork

Irumudi Kattu (From "Irumudi")

G.V. Prakash Kumar, Ananthu, Shiva Nirvana, Kalyan Chakravarthy

Irumudi Kattu artwork

Irumudi Kattu

G.V. Prakash Kumar, Ananthu, Shiva Nirvana, Kalyan Chakravarthy

Neno Butterfly (From "Vishwanath & Sons") artwork

Neno Butterfly (From "Vishwanath & Sons")

G.V. Prakash Kumar, Sublahshini