அடியே உன்ன பாக்கும் போது
அப்படியே உருகுறேன் நானே
அழகே உன்ன பாக்கும் போது
அப்படியே செதறுறேன் நானே
அடியே உன்ன பாக்கும் போது
அப்படியே உருகுறேன் நானே
அழகே உன்ன பாக்கும் போது
அப்படியே செதறுறேன் நானே
ஏ கண்ணடியே கண்ணடியே
துண்டாக்கி துண்டாக்கி போற போ
சொல்லாமலே சொல்லாமலே
கொல்லாம கொன்னுட்டு போற போ
யாரு நீ தாரகை
என் நெஞ்சிலே ஏன் வந்தா
யாரு நீ தேவதை
என் வாழ்வ நீயே அழகா செஞ்ச
ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்ச செல்லம்மா நீ
ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்ச செல்லம்மா நீ
பூமி பந்து மேலதான்
காலந்தோறும் நீளதான்
ஆசையோடு கூடதான்
வா அன்போடதான்
யாரும் என்ன இப்படி
மாத்தினது இல்லடி
நீ இல்லாத வாழ்க்கைதான்
தேவை இல்லடி
ஏ பெண்ணே பெண்ணே
நீ இல்லமா வாழுறது
சாத்தியமே இல்ல அது கஷ்டம்
ஏ கண்ணே கண்ணே
வேறு யாரும் செய்திடாதா
ஆழமான காதல் செய்ய இஷ்டம்
ஓ அன்பே நீதான்
எந்தன் வாழ்வின் எல்லாமே ஏ
ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்ச செல்லம்மா நீ
ஏ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா நீ
என் வாழ்வில வந்ததொரு கண்ணம்மா நீ
ஏ செல்லம்மா செல்லம்மா செல்லம்மா நீ
என்ன கொஞ்சி கொஞ்சி ஆசை வெச்ச செல்லம்மா நீ





