கனவே-கனவே புது கனவே, விழிக்கும்போதும் வரும் கனவே
மனம் பறவை போலவே சிறகை விரித்து பறக்குதே
தனியே-தனியே தொலைகிரனே தொலைவில் தூரல் விழுகிறதே
மனம் நனைய-நனைய தோன்றுதே துளி விலகி போகுதே
உன்னைதானே நானும் பார்த்தே கரைந்தேனே
கேட்காமல் கால்கள் உந்தன் பின்னே செல்கிறதே
மெய்தானோ?, பொய்தானோ? என்னை நானே கேட்டேனே
ஏய் பெண்ணே, அடி பெண்ணே, என்ன வசியம் செய்தாயோ?
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால இமைக்காம காத்திருந்தேன் நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தைத்தேன் திக்கி-முக்கி திண்டாடுறேன் நான்

கட்டாதே காதல் gate'u, weight ஆக்கும் எந்தன் heart'u
Cute'ah நீ பாக்கும்போது கானா போடே
Strawberry கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் yellow rice'u காணா போச்சே

கனவே (கனவே-கனவே)
கனவே (கனவே)
கனவே (கனவே)
கனவே-கனவே புது கனவே, விழிக்கும்போதும் வரும் கனவே
மனம் பறவை போலவே சிறகை விரித்து பறக்குதே
தனியே-தனியே தொலைகிரனே தொலைவில் தூரல் விழுகிறதே
மனம் நனைய-நனைய தோன்றுதே துளி விலகி போகுதே
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
பார்வையாலே வென்றவள், வார்த்தையாலே கொன்றவள் நீயா?, நீயா?
மென்மையான பெண்ணிடம் வன்மையாக மின்னிடும் குணம்
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால இமைக்காம காத்திருந்தேன் நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தைத்தேன் திக்கி-முக்கி திண்டாடுறேன் நான்
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால இமைக்காம காத்திருந்தேன் நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தைத்தேன் திக்கி-முக்கி திண்டாடுறேன் நான்
கட்டாதே காதல் gate'u, weight ஆக்கும் எந்தன் heart'u
Cute'ah நீ பாக்கும்போது கானா போடே
Strawberry கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் yellow rice'u காணா போச்சே
கட்டாதே காதல் gate'u, weight ஆக்கும் எந்தன் heart'u
Cute'ah நீ பாக்கும்போது கானா போடே
Strawberry கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் yellow rice'u காணா போச்சே
கனவே (கனவே-கனவே)
கனவே-கனவே புது கனவே, விழிக்கும்போதும் வரும் கனவே
மனம் பறவை போலவே சிறகை விரித்து பறக்குதே
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
(கனவே-கனவே-கனவே-கனவே, புது கனவே)
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
(கனவே-கனவே-கனவே-கனவே, புது கனவே)
Swag'ah, swag'ah, swag'ah, swag'ah
Swag'ah, swag'ah, swag'ah, swa-