பூங்கதவே தாழ்திறவாய்
பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன்மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ்திறவாய்
நீரோட்டம் (ம்-ம்-ம்)
போலோடும் (ம்-ம்-ம்)
ஆசைக் கனவுகள்
ஊர்கோலம் (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)
ஆ-ஹா-ஹா (ம்-ம்-ம்)
ஆனந்தம் (ம்-ம்-ம்)
ஆடும் நினைவுகள்
பூவாரம் (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)
காதல் தெய்வம்
தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம் (ம்-ம்-ம்)
பூங்கதவே (ம்-ம்)
தாழ்திறவாய் (ம்-ம்)
பூவாய்
பெண் பாவாய்
திருத்தேகம் (ம்-ம்-ம்)
எனக்காகும் (ம்-ம்-ம்)
தேனில் நனைந்தது
என் உள்ளம் (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)
பொன்னாரம் (ம்-ம்-ம்)
பூவாழை (ம்-ம்-ம்)
ஆடும் தோரணம்
எங்கெங்கும் (ம்-ம்-ம்-ம்-ம்-ம்)
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம் (ம்-ம்)
பூங்கதவே (ம்-ம்)
தாழ்திறவாய் (ம்-ம்)
பூங்கதவே (ம்-ம்)
தாழ்திறவாய் (ம்-ம்)
பூவாய்
பெண் பாவாய்
பொன்மாலை சூடிடும்
பூவாய் (ம்-ம்-ம்)
பெண் பாவாய் (ம்-ம்-ம்)
ம்-ஹும்-ம்-ம்
ம்-ம்-ஹும்-ஹும்-ம்-ம்
ம்-ஹும்-ம்-ம்
ம்-ம்-ஹும்-ஹும்-ம்-ம்





