ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
ஏ அட்டக்கு புட்டக்கு அலறடிக்குது police காரன் gypsy
தேவையில்ல FC
காக்கி uniform'u போட்டா தானா வரும் form'u
தொப்பியில்லா சிங்கத்த பாறேன்
தோளுல star'ah வாங்க police'u காரன்
தொப்பியில்லா சிங்கத்த பாறேன்
தோளுல star'ah வாங்க police'u காரன்
ஹே, ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
வூடு பூரும் உட்டாலக்கடி கேடிக்கெல்லாம் கேடி
அட டிமிக்கி குடுக்கும் ஊர்ல joke'ah புடிச்சிடுவோம் தேடி
உன்ன போல ஆளடிக்க எடுக்கணும் பெரம்ப
ஒன்னு வெச்சாதான்டா தப்பு செய்ய தோணாது திரும்ப
போற வர்ற பொண்ணுங்கள எங்கன நீ தொட்ட
உன் கைய ஒட்ச்சி போட்டுடுவன் புத்தூர்ரு மாவு கட்ட
Superman'u, Spiderman'u எல்லாமே cinema
நீ கொர்லு குட்த்தா காக்க வரும் காக்கி துணிமா
Rounds'u வந்தாதான் நாங்க night'u-ல
நிம்மதியா தூங்குவ நீ உங்க வூட்டுல
தேடினு ஓடி வர உனக்கு தொல்லனா
இன்னா பண்ணுவ நீ police இல்லனா?
ஹே, ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
சிக்கல் வந்தா செதற police normal person'ah?
நீ மாமானு கூப்புட police இன்னா உங்கக்கா புருசனா?
காவு வாங்க காத்துனுருக்கோம் ரோட்டுல மேடு
உனக்கு உயிருமேல ஆசருந்தா helmet'ah போடு
DD case-ல மாட்டிகினு PC-யாண்ட கெஞ்சும்
அவன் கேக்காமலே குடுப்ப நீயும் easy-யான லஞ்சம்
செஞ்ச தப்ப மறைக்கணும்னு குடுக்குற துட்ட
உனக்கு தகுதியில்ல என்னைக்குமே police'ah திட்ட
காக்கி சட்ட முன்ன எதுவும் பெருசில்ல
பொண்டாட்டி, புள்ள பாசம் photo-வா purse'u-ல
நல்ல நாளுளையும் வீட்டுல தங்கல
கொண்டாட முடில நாங்க தீபாவளி, பொங்கல
ஹே, ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் colour'u கண்ணாடி
கீச்சிட்ட ஜித்து ஜில்லாடிமா நீ





