எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி
உன்னாலே ஓடு பம்புது சோறு
உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு
உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு
அல்லி அல்லி தந்தை கையை எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் பண்ண பிள்ளை என்று சூடுவோம்
அல்லி அல்லி தந்தை கையை எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் பண்ண பிள்ளை என்று சூடுவோம்
எங்களது பூமி காக்க வந்த சாமி
சாகன் தின்ன தக்க தய்யனக்கா
சாகன் தின்ன தக்க தய்யனக்கா
சாகன் தின்ன தக்க தய்யனக்கா
சாகன் தின்ன தக்க தய்யனக்கா
நிருத்தாலை கைதி என்று சொன்னாங்க
உங்கள்னு சொன்னாங்க
நாங்க அன்பாலே கைதியாகி நின்னோங்க
ஆமாமா நின்னோங்க
எங்கிருந்து வந்தாரு எங்க ஊரு ராஜா
ஆம் எங்க ஊரு ராஜா
எங்கிருந்து வந்தாரு எங்க ஊரு ராஜா
அண்ணனிடம் சம்பியிடம் நீதி சொன்ன ராஜா
அண்ணனிடம் சம்பியிடம் நீதி சொன்ன ராஜா
அல்லி அல்லி தந்தை கையை எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் பண்ண பிள்ளை என்று சூடுவோம்
எங்களது பூமி காக்க வந்த சாமி
சொந்தமில்ல வந்தமிலே அந்த நாளிலே
வந்ததில்ல சொந்தமாக்கி இந்த ஊரிலே
சொந்தமில்ல வந்தமிலே அந்த நாளிலே
வந்ததில்ல சொந்தமாக்கி இந்த ஊரிலே
அன்பு போல ஆடுகிறேன் பாச வனையிலே
மன்னன் போல வாழுகிறேன் அன்பு மலையிலே
அன்பு போல ஆடுகிறேன் பாச வனையிலே
மன்னன் போல வாழுகிறேன் அன்பு மலையிலே
எங்களது பூமி காக்க வந்த சாமி
அட திக்கிறேன் நானா?
காட்டேரி பேய் ஒன்று ஆட்டி வைத்த காலத்துலே
ஓட்ட வந்த டாக்டர் இவர் ஏட்டையா
காட்டேரி பேய் ஒன்று ஆட்டி வைத்த காலத்துலே
ஓட்ட வந்த டாக்டர் இவர் ஏட்டையா
சிலந்து பூட்ட வந்த சாமியிடம் வாட்டுகிட்டு அன்பு வச்சு
பாராட்டி பாடு ஒரு பாட்டையா
இவரை பாராட்டி பாடு ஒரு பாட்டையா
முத்தமிழின் செல்வன் வாழ்க
முக்குலத்தின் கண்மணி வாழ்க
முத்தமிழின் செல்வன் வாழ்க
முக்குலத்தின் கண்மணி வாழ்க
எக்குலம் போற்றிட வாழ்க
எங்களது மன்னன் வாழ்க
வாழியவே வாழியவே பல்லாண்டு
பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு
பல்லாண்டு
வாழியவே வாழியவே பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு
வாழியவே வாழியவே பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு
பல்லாண்டு பாடுகின்ற நல்லவன் எங்கிருக்க
பாசம் ஒரு தாய்கீழே
உள்ளத்தில் உள்ளதெல்லாம் சொல்லிவிட்ட பின்னாலும்
உண்மைதானே நீ காணவில்லையே
தெய்வமென்று வந்து வந்து ஊரறிய நாடறிய
தாயிடத்தில் சாட்டி சொல்லுமா
தாய் மனது மாறி என்னை நேர்மையுள்ள பிள்ளை என்று
தன்னிடத்தில் ஏத்துக்கொள்ளுமா
அம்மா அம்மம்மா அம்மம்மா
தன்னிடத்தில் ஏத்துக்கொள்ளுமா




