Kundrathila Kovil (From "Nesam") by Sabesh
320kbps Ultra HD
Official AudioFree MP3 Downloadtamil

Kundrathila Kovil (From "Nesam") MP3 Download

By Sabesh•Album: Ajith Evergreen Songs
5:03
~11.8 MB
320 kbps MP3
2018
100% Free & Safe • High-Speed Direct Download • ID3 Tagged

Kundrathila Kovil (From "Nesam") — Lyrics

Synchronized karaoke lyrics with audio tracking

தீனு கருணாகரா

தீனு கருணாகரா

தோடா பொலம்புறாரு

அட்டு பாட்டு வேணாம்னோய் அசில் பாட்டேல்ஸ்னா

அஞ்சு வயசுல அம்ஜகரையில

அஞ்சலனு ஒரு figure'ah டாவு கட்டும்போது

ஓ

சோகக்கதடா டோப்பு

அட உன்ன இல்லனா, நீ பாடு

நெற்குன்றத்துல நெருக்கத்துல

அஞ்சலைய மடிக்கலாம் மடிக்கலானே try பன்னி

நம்ம நெற்குன்றத்துலயா?, குன்றத்துலத்தான்

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு

சொட்ட சொட்ட சொட்டாங்கி சொட்டாங்கி

சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி

கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல

சொட்ட சொட்ட சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி

உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு

கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல

உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

(என் நெஞ்சுல)

ஆனகவுனி கீழாண்ட elephant gate மேலாண்ட

ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட

Colour blouse குலுங்க சிரிச்சாளே வூட்டாண்ட

(Night வூட்டாண்ட)

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு

கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல

உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

கொண்டித்தோப்பு மாமனுக்கு சுண்டிச்சொறு ஊத்திக்கினா

உச்சிமுடி நட்டுக்கும்டி kick'uல

உன் நெனப்புல தான் போத கூட நிக்கல

(அது நிக்கல)

ஆச வச்சான் துலுக்காணம் அலுத்துபுட்டா அரக்கோணம்

சேல போல மாத்திக்குவா பொண்ணு

நீ செருப்ப போல தேயிறியே கண்ணு

(என் கண்ணு)

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு

கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல

உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

வாழ்க்க ஒரு சீட்டாட்டம் ராணி பாடு கொண்டாட்டம்

ஜெயிச்ச கையில செந்துக்குவா rummy

பாவம் இளிச்சவாயன் ஆம்புள தான் dummy

(சுத்த dummy)

வெள்ளைக்காரன் கொயுப்படக்கி கோட்ட மேல கொடிய ஏத்தி

சுதந்திரம் தான் பொறந்ததடி night'uல

காதல் சொதந்திரம் தான் தவிக்குதடி இருட்டுல

(இன்னும் இருட்டுல)

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு

கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல

உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

என்னாடி அலமேலு நீ குடிப்பது single பாலு

எங்கிட்ட உடாத வீண் சவாலு

ஒன்னு வுட்டேன்னுனா தான் திரும்பிபோகும் செவுலு

(Left'u செவுலு)

காதலிச்சது பாவமா காதலுக்கே சாபமா

பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி

எனக்கு எது வந்தாலும் நீ தான் என் பத்தினி

(தர்ம பத்தினி)

குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு

கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சல

உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல

அண்ணாத்த கீச்சிட்ட போ

டிக்கில அடிங்கப்பா

About "Kundrathila Kovil (From "Nesam")" MP3 Song

Experience and download Kundrathila Kovil (From "Nesam") MP3 song by talented artist Sabesh. Featured on the hit album Ajith Evergreen Songs, this track features acoustic studio production, rich stereo sound staging, and heartfelt lyrical expression.

With Harmony Music, you get direct access to original 320kbps Ultra HD audio without promotional interruptions, audio compression degradation, or subscription paywalls. Whether you want to stream online with synchronized real-time karaoke lyrics or save the audio file for offline listening on mobile, car, or desktop, Harmony delivers an unmatched listening experience.

How to Download Kundrathila Kovil (From "Nesam") in 4 Easy Steps

  1. Click the green "Download MP3 (320kbps)" button above.
  2. Our high-speed media server fetches the genuine 320kbps studio master stream.
  3. Cover artwork, title, artist, and album tags are automatically injected into the MP3 file.
  4. Open the file from your Downloads folder in Apple Music, Samsung Music, Spotify local files, or VLC.

320kbps vs Standard Audio

Harmony Ultra HD (320 kbps)

Full 20Hz - 20kHz frequency response. Crystal clear vocals and punchy sub-bass.

Standard Streaming (128 kbps)

Heavy compression artifacts, muffled high frequencies, and flattened soundstage.

Device Compatibility

iPhone / iOSAndroidWindows PCMacCarPlay / Auto

Frequently Asked Questions (FAQ)

How can I download "Kundrathila Kovil (From "Nesam")" MP3 song for free?

Simply click the green "Download MP3 (320kbps)" button above. The download will start automatically, saving the high-quality audio file with embedded metadata and artwork directly to your phone, tablet, or computer.

Is the audio quality in full 320kbps?

Yes, Harmony delivers original studio-quality 320kbps audio files without compression loss or ads.

Can I listen to this song offline?

Once downloaded, the MP3 file is stored on your device and can be played anytime using any music player app, even without an active internet connection.

Are synchronized lyrics available for Kundrathila Kovil (From "Nesam")?

Yes! Click "Play Online" to open the full-screen synchronized karaoke view where lyrics scroll line-by-line in real time as the song plays.

More Songs by Sabesh

Discover more trending tracks and popular releases

View all
Kathadikkuthu Kathadikkuthu artwork

Kathadikkuthu Kathadikkuthu

Sabesh, Krishna Raj, Deva

Nila Nee Vaanam artwork

Nila Nee Vaanam

Sabesh-Murali, Vijay Yesudas, Chinmayi

Meenatchi Meenatchi (From "Ananda Poonkaatrae") artwork

Meenatchi Meenatchi (From "Ananda Poonkaatrae")

Deva, Sabesh, Vairamuthu

Meenatchi Meenatchi artwork

Meenatchi Meenatchi

Deva, Sabesh

Meenatchi Meenatchi (From "Ananda Poonkaatrae") artwork

Meenatchi Meenatchi (From "Ananda Poonkaatrae")

Vairamuthu, Deva, Sabesh