கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே
கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே
தோலில் சாய நாகரிகம் பார்பதென்னவோ
நான் பாவம் அல்லவோ
முகை மழை முகை மழை
நான் நினைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை
முகை மழை முகை மழை
நான் நினைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை
பல விதமாய் உயிர் துளிகள்
பரவசமாய் அலைகிறதே
பல விதமாய் உயிர் துளிகள்
பரவசமாய் அலைகிறதே
மெதுமெதுவாய் இடைவெளிகள்
துளி மழையாய் குறைகிறதே
பேச பேச கூடும் இன்பமே
ஓ கால நேரம் மாறிப் போகுமே
நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென ஒரு திசை
முகை மழை முகை மழை
நான் நினைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை
கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே
தோலில் சாய நாகரிகம் பார்பதென்னவோ
நான் பாவம் அல்லவோ
முகை மழை முகை மழை
நான் நினைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
நீ நிறைகிறாய் உயிர் வரை
நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென ஒரு திசை
முகை மழை
கண் மொழியால் பேசடி
முகை மழை
உன் விழியில் நானடி
தோலில் சாய நாகரிகம் பார்பதென்னவோ
நான் பாவம் அல்லவோ
என் உயிரின் மெல்லிசையே
என் இரவின் பொன் நிலவே





