நானே தான் ராஜா மச்சி, நானே தான் மந்திரி
காலத்த தூக்கிப்போட்டு சுழட்டும் ராஜதந்திரி, ஹே
நானே தான் ராஜா மச்சி, நானே தான் மந்திரி
காலத்த தூக்கிப்போட்டு சுழட்டும் ராஜதந்திரி
காதுமேல பூவ சுத்தும், கையிமேல காச பாத்தோம்
கண்ணக்கட்டி, வித்தை காட்டி எங்களுக்கு பேற சேத்தோம்
மந்திரவாதி ஆட்டம், நாங்க செஞ்சோம் தந்திரம்
கையில கெடச்சிப்போச்சி காட்டி கொடுக்கும் எந்திரம், ஹே
காந்தியும் வாங்கிட்டாரு நாட்டுக்காக சுதந்திரம்
காலத்த தாண்டி ஊரும் பாக்க நாங்க கெளம்புறோம்
தொலஞ்சாலும், தேடி நீ அலஞ்சாலும்
தொலைக்கும் முன்னாலே நாங்க கண்டு புடிப்போம்
வெளஞ்சாலும், பூமியே அழிஞ்சாலும்
புளிவெட்டி அருள்வாக்கு சொன்னா சரியாயிருக்கும்
காலம் இங்கே கயிறுக்கட்டி, நாங்க இழுக்க நகருதுங்க
காத்து இப்போ எங்க பக்கம் கொஞ்சம் பலமா அடிக்குதுங்க
சரித்திரத்த பொரட்டிப்போட ரெண்டு சிங்கம் சீருதுங்க
அடிச்ச அடியில் தெறிச்சு ஓட, நல்ல நேரம் பொரக்குதுங்க
"ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகமும் உச்சம்பெற்ற ஒருவன், ஒ-ஒ-ஒருவன்
Battery இல்லாமலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம்"
நானே தான் ராஜா மச்சி, நானே தான் மந்திரி
காலத்த தூக்கிப்போட்டு சுழட்டும் ராஜதந்திரி, ஹே
நானே தான் ராஜா மச்சி, நானே தான் மந்திரி
காலத்த தூக்கிப்போட்டு சுழட்டும் ராஜதந்திரி, ஹே
Im'a aboard that time machine, I go back to 1946, uh
Take a selfie with Gandhiji and rewrite all that history, uh
Yo, it's a mystery, that I decide my destiny, ஏ
Homies, can't you see that I deserve a Padmashree?



