Paasamulla Sooriyane by Thippu
320kbps Ultra HD
Official AudioFree MP3 Downloadtamil

Paasamulla Sooriyane MP3 Download

By Thippu•Album: Vinnukkum Mannukkum
4:31
~10.6 MB
320 kbps MP3
2001
100% Free & Safe • High-Speed Direct Download • ID3 Tagged

Paasamulla Sooriyane — Lyrics

Synchronized karaoke lyrics with audio tracking

பாசமுள்ள சூரியனே

மொகம் தேயாத சந்திரனே

எங்க பாசமுள்ள சூரியனே

மொகம் தேயாத சந்திரனே

அந்த வானத்துக்கும் பூமிக்கும்

வெற்றி கொடி பிடிக்கும் ஐயா வணக்கமுங்க

ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து

நெத்தியில ஒத்து வச்சா எல்லாம் ஜெயிக்குமுங்க

ஹேய் பாசமுள்ள சூரியனே

மொகம் தேயாத சந்திரனே ஹேய்

ஹேய் புட்றா புட்றா புட்றா மயிலக்காளை

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் புட்றா புட்றா புட்றா மச்சக்காளை

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஏரு பூட்டி சோறு போடும் விவசாயி

யாருக்குமே சளைச்சவன் இல்ல மகமாயி

ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா

நெத்தி வேர்வை நெலத்தில சிந்தும் தொழிலாளி

நிமிந்து நின்னா குடிசையும் கோபுரம் மகமாயி

ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு

எங்க சனம் சேத்துல கால வச்சா

ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்

எங்க சனம் சேத்துல கால வச்சா

ஊரு சனம் சோத்துல கைய வைக்கும்

ஹான்

ஆங் டிங்கு டிங்கு டிங்குடா

இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா

அட அள்ளி வச்ச நெல்லுகுள்ள

எங்க பேரு இருக்கும்

எட்டுத்திக்கும் பட்டம் கட்டி

எங்க தேரு நடக்கும்

பாசமுள்ள சூரியனே

மொகம் தேயாத சந்திரனே ஏஹே

வானம் பார்த்த பூமி எல்லாம் ஒரு காலம் ஓஓஒ

வானத்தையும் வயலா ஆக்கும் விஞ்ஞானம்

ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா

நீல வானம் எங்களுக்கு நஞ்சை நெலம் ஓஓஒ

மூணு போகம் நெல் வெளையும் நந்தவனம் ஓஓஒ

ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு

அட நாளை வரும் உலகத்துல

அந்த நெலவுல சேறடிப்போம்

ஆங் பொன்னி நெல நாத்தேடுத்து

நீல வானமெங்கும் நட்டு வைப்போம்

ஆங் டிங்கு டிங்கு டிங்குடா

இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா

ஆங் நட்சத்திர மண்டலத்தில்

பச்சை நெல்லு வெதைக்கணும்

ராக்கெட்டுல கொண்டு வந்து

பூமி பசி கொறைக்கனும்

பாசமுள்ள சூரியனே

மொகம் தேயாத சந்திரனே

எங்க பாசமுள்ள சூரியனே

மொகம் தேயாத சந்திரனே

அந்த வானத்துக்கும் பூமிக்கும்

வெற்றி கொடி பிடிக்கும் ஐயா வணக்கமுங்க

ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து

நெத்தியில ஒத்து வச்சா எல்லாம் ஜெயிக்குமுங்க

அட எல்லாம் ஜெயிக்குமுங்க

அட எல்லாம் ஜெயிக்குமுங்க

About "Paasamulla Sooriyane" MP3 Song

Experience and download Paasamulla Sooriyane MP3 song by talented artist Thippu. Featured on the hit album Vinnukkum Mannukkum, this track features acoustic studio production, rich stereo sound staging, and heartfelt lyrical expression.

With Harmony Music, you get direct access to original 320kbps Ultra HD audio without promotional interruptions, audio compression degradation, or subscription paywalls. Whether you want to stream online with synchronized real-time karaoke lyrics or save the audio file for offline listening on mobile, car, or desktop, Harmony delivers an unmatched listening experience.

How to Download Paasamulla Sooriyane in 4 Easy Steps

  1. Click the green "Download MP3 (320kbps)" button above.
  2. Our high-speed media server fetches the genuine 320kbps studio master stream.
  3. Cover artwork, title, artist, and album tags are automatically injected into the MP3 file.
  4. Open the file from your Downloads folder in Apple Music, Samsung Music, Spotify local files, or VLC.

320kbps vs Standard Audio

Harmony Ultra HD (320 kbps)

Full 20Hz - 20kHz frequency response. Crystal clear vocals and punchy sub-bass.

Standard Streaming (128 kbps)

Heavy compression artifacts, muffled high frequencies, and flattened soundstage.

Device Compatibility

iPhone / iOSAndroidWindows PCMacCarPlay / Auto

Frequently Asked Questions (FAQ)

How can I download "Paasamulla Sooriyane" MP3 song for free?

Simply click the green "Download MP3 (320kbps)" button above. The download will start automatically, saving the high-quality audio file with embedded metadata and artwork directly to your phone, tablet, or computer.

Is the audio quality in full 320kbps?

Yes, Harmony delivers original studio-quality 320kbps audio files without compression loss or ads.

Can I listen to this song offline?

Once downloaded, the MP3 file is stored on your device and can be played anytime using any music player app, even without an active internet connection.

Are synchronized lyrics available for Paasamulla Sooriyane?

Yes! Click "Play Online" to open the full-screen synchronized karaoke view where lyrics scroll line-by-line in real time as the song plays.

More Songs by Thippu

Discover more trending tracks and popular releases

View all
Thippukuntannav (From "Band Melam") artwork

Thippukuntannav (From "Band Melam")

Ramu Rathod, Aditi Bhavaraju

Thippukuntannav artwork

Thippukuntannav

Ramu Rathod, Aditi Bhavaraju

Thiin Thipui Eitiu artwork

Thiin Thipui Eitiu

Boia Puruolte

Prapancham Entho Thipunadhiraa artwork

Prapancham Entho Thipunadhiraa

T. Nagaraju

Yarivan Yarivan artwork

Yarivan Yarivan

R.A. Shafeer, Thippu