Netru Ponavai by Anirudh Ravichander, Shankar Mahadevan, Vignesh Shivan
320kbps Ultra HD
Official AudioFree MP3 Downloadtamil

Netru Ponavai MP3 Download

By Anirudh Ravichander, Shankar Mahadevan, Vignesh Shivan•Album: Jailer 2 (Original Motion Picture Soundtrack)
4:24
~10.3 MB
320 kbps MP3
2026
100% Free & Safe • High-Speed Direct Download • ID3 Tagged

Netru Ponavai — Lyrics

Synchronized karaoke lyrics with audio tracking

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும்

நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும்

நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்

நேற்று போனவை போ

ஓ நடக்கும் என்று நம்பிய கனவு

நிலைக்கும் என்று நம்பிய உறவு

நினைக்காத நிலையில் உடைந்து போனால் போகட்டும்

ஓ நிலைத்திடும் என எதுவும் இல்லை

இழைவது நிரந்தரமும் இல்லை

நிதர்சனம் அதுவே இன்று நாட்கள் ஓடட்டும்

வளர்த்ததையே புதிர்த்தது வலிதானே

மறப்பதை முயன்றால்தான்

கடந்த போகுமே காயம் யாவுமே

இழந்ததையே நினைத்து நீ அழுகாதே

இருப்பதை மறக்காதே

கடந்த போகுமே

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும்

நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும்

நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்

ஓ நேற்று போனவை போ

ஆ, ரா, ர-ர, ரா-ரா-ரா

தன-ரா, ர-ர, ர-ர-ர-ர, ர-ர-ரா

ஓ இமைக்கின்ற நொடி ஒன்றில் எல்லாமே மாறலாம்

எஞ்சு உள்ள நேரத்தில் விடை தேடலாம்

இடி புயல் சூழலெல்லாம் வந்து-வந்து போகலாம்

வேரை போன்ற ஒருவரால் சரியாகலாம்

வளர்த்ததையே புதிர்த்தது வலிதானே

மறப்பதை முயன்றால்தான்

கடந்த போகுமே காயம் யாவுமே

இழந்ததையே நினைத்து நீ அழுகாதே

இருப்பதை மறக்காதே

கடந்த போகுமே

தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா

தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா)

நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா)

ஓ நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா)

நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா)

நேற்று போனவை நேற்றை போலவே போகட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, ரேரா-ரேரா, ரா-ரா-ரா)

நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும் (தேரா, ரேரா-ரேரா-ரே-ராரே, தேரா, ரேரா-ரா)

ஓ நேற்று போனவை போ

About "Netru Ponavai" MP3 Song

Experience and download Netru Ponavai MP3 song by talented artist Anirudh Ravichander, Shankar Mahadevan, Vignesh Shivan. Featured on the hit album Jailer 2 (Original Motion Picture Soundtrack), this track features acoustic studio production, rich stereo sound staging, and heartfelt lyrical expression.

With Harmony Music, you get direct access to original 320kbps Ultra HD audio without promotional interruptions, audio compression degradation, or subscription paywalls. Whether you want to stream online with synchronized real-time karaoke lyrics or save the audio file for offline listening on mobile, car, or desktop, Harmony delivers an unmatched listening experience.

How to Download Netru Ponavai in 4 Easy Steps

  1. Click the green "Download MP3 (320kbps)" button above.
  2. Our high-speed media server fetches the genuine 320kbps studio master stream.
  3. Cover artwork, title, artist, and album tags are automatically injected into the MP3 file.
  4. Open the file from your Downloads folder in Apple Music, Samsung Music, Spotify local files, or VLC.

320kbps vs Standard Audio

Harmony Ultra HD (320 kbps)

Full 20Hz - 20kHz frequency response. Crystal clear vocals and punchy sub-bass.

Standard Streaming (128 kbps)

Heavy compression artifacts, muffled high frequencies, and flattened soundstage.

Device Compatibility

iPhone / iOSAndroidWindows PCMacCarPlay / Auto

Frequently Asked Questions (FAQ)

How can I download "Netru Ponavai" MP3 song for free?

Simply click the green "Download MP3 (320kbps)" button above. The download will start automatically, saving the high-quality audio file with embedded metadata and artwork directly to your phone, tablet, or computer.

Is the audio quality in full 320kbps?

Yes, Harmony delivers original studio-quality 320kbps audio files without compression loss or ads.

Can I listen to this song offline?

Once downloaded, the MP3 file is stored on your device and can be played anytime using any music player app, even without an active internet connection.

Are synchronized lyrics available for Netru Ponavai?

Yes! Click "Play Online" to open the full-screen synchronized karaoke view where lyrics scroll line-by-line in real time as the song plays.

More Songs by Anirudh Ravichander, Shankar Mahadevan, Vignesh Shivan

Discover more trending tracks and popular releases

View all
Marichipo artwork

Marichipo

Anirudh Ravichander, Shankar Mahadevan, Krishna Kanth

Paalam artwork

Paalam

Madhan Karky, Anirudh Ravichander, Shankar Mahadevan, Swetha Mohan

Beete Lamhe artwork

Beete Lamhe

Anirudh Ravichander, Shankar Mahadevan, Ritesh G Rao

Non-Stop Tamil Remix artwork

Non-Stop Tamil Remix

A.R. Rahman, Harris Jayaraj, Yuvan Shankar Raja, Anirudh Ravichander, Shankar Mahadevan

The Boss Returns artwork

The Boss Returns

Vijay, Rashmika Mandanna, R. Sarathkumar, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth, Khushboo, Yogi Babu, Jayasudha, Sangeetha Krish, Samyuktha Shanmughanathan, M.M. Manasi, Silambarasan Tr, K. S. Chithra, Anirudh Ravichander, Jonita Gandhi, Shankar Mahadevan, Karthik