தூரம் அன்றாடம் சொல்லுதே
ஈரம் கண்ணோரம் மின்னுதே
நீயும் வாழும் பூமி மீதிலே
நானும் வாழ்ந்தால் போதும் காதலே
ஓயாமல் உன்னைத்தான்
உள்ளம் தேடி போராட
பார்த்தேனா மாட்டேனா
பாவை நெஞ்சம் திண்டாட
வா வா வா என் உயிரே
வா வா வா என் உறவே
வா வா வா என் உலகே
நான் நான் நான் உனதே
வீசும் காற்றெல்லாம் உன் மனம்
காணும் வழி எங்கும் உன் தடம்
தூரம் தூரம் வாழும் நொடிகளே
பாறை போல பாரம் ஆகுதே
நீ இல்லை என்றாலே
நானும் கூட இங்கில்லை
வான் மேகம் தீண்டாத
நிலவின் நாட்கள் என் தொல்லை
வா வா வா என் உயிரே
வா வா வா என் உறவே
வா வா வா என் உலகே
நான் நான் நான் உனதே
வா வா வா என் உயிரே
வா வா வா என் உறவே
வா வா வா என் உலகே
நான் நான் நான் உனதே





