என்னுள்ளே என்னுள்ளே காதல் கண்டேன்
காதல் கண்டேன் நான் காதல் கண்டேன்
காதல் கண்டேன்
ஓரு கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லிக் கொடு நண்பா!
சர் அப்துல் கலாம் உன் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா!
பாயும் நதிகளை இணைக்கும் பாலை வனத்தில் நெல் அறுப்போம்
உள்ளே உள்ளே இல்லை உள்ளே உள்ளே இல்லை
கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லிக் கொடு நண்பா!
அப்துல் கலாமின் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா!
பாயும் நதிகளை இணைக்கும் பாலை வனத்தில் நெல் அறுப்போம்
உள்ளே உள்ளே இல்லே உள்ளே உள்ளே இல்லே
நீங்க தான் ஃப்ரீ
உனக்கு பெற்றுக் கொடுத்தா மணம்
சாமி பெற்றுக் கொடுத்தா மணம்
எல்லா கனவுகளும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கடவுள் காதல்
எல்லா உடல்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரே ரத்தம் காதல்
தற்சதம் மதம்தான் என்ன?
சாதி என்ன?
காதலின் இரக்காக என்ன?
காதலுக்கு வேதம் என்ன?
காதலுக்கு ஜீரோ போடும் கவிதை எல்லாம் சொல்வோம் வாருங்கள்
வெள்ளிர்களால் அளவரும் மில்லெனியம் காண்போம் வாருங்கள்
உள்ளே உள்ளே இல்லே உள்ளே உள்ளே இல்லே
வேதம், மாதம், சண்டை எல்லாம் முத்தோர் செய்யும் அல்லவே!
இடையில் வந்த ஜாதி, மதங்கள் எங்கள் மத்துல் இல்லையே!
வா மதம் துடைய தொழதான் வேண்டும்
சமுதாயம் நெடுதலாக வேண்டும்
சமரசமே இருந்தாக சமதனம்தான் வர வேண்டும்
நண்பர்களே நாம் கூடி தேசத்தை வளர்ப்போம் வாருங்கள்
தேசிய கொடி ஏந்தி செல்வாயில் நடப்போம் வாருங்கள்
உள்ளே உள்ளே இல்லே உள்ளே உள்ளே இல்லே
கனவுகள் பெரிய கனவுகள்
கனவுகள் பெரிய கனவுகள் காண கண்ணுக்கு சொல்லிக் கொடு நண்பா
அப்துல் கலாமின் மொழிந்தது போல கனவுகள் காண்போம் நண்பா!
பாயும் நதிகளை இணைப்போம்
பாலை வனத்தில்

