Heya, break this down
Goes like this, uh
Here we go, if we make it தாத்திர-தாத்திர-தித்திர
திர-தித்திர, தாத்திர-தாத்திர
You plead? திர-தாத்திர-தாத்திர
So please comeback, girl தர-தத்திர
Heya, அட அத்தன அழகையும் ஒன்னாக்கி, மொறைக்குற மொரப்புல நா தொலஞ்சேன்
என் காதல பிச்ச கேட்டுத்தான், கையநீட்டி நா அலைஞ்சேன்
ஒரு பானிபுரிப்போல் நெஞ்ச ஓட்டப்போடாத
நா காதல் சொன்னாக்கா, நீயும் காத மூடாதே, ஹே
அத்தன அழகையும் ஒன்னாக்கி, மொறைக்குற மொரப்புல நா தொலஞ்சேன்
என் காதல பிச்ச கேட்டுத்தான், கையநீட்டி நா அலைஞ்சேன்
குருக்குப்பேட்டை கொசுப்போல என்ன நீயும் தொரத்தாத
அட, முறுக்குப்போல எம்மனச எண்ணெய ஊத்தி வறுக்காத
நீ சுத்தி-சுத்தி வருவியா?
நா முத்தம் கொட்டி தருவேனா?
ஒரு குட்டிக்காதல் தொடருமா?
இந்த வெட்டி ஆச (வேணாண்டா)
ஆச, தோசை, அப்பள, வடை
இந்த பாசம், நேசம் குப்பைல போடே
நீ மாசமா அலைஞ்சாலும், நாசமா போனாலும்
கூசவே கூடாது, நெசமா, yes, ஆமா
வசமா மாட்டமாட்டேன், பாசமே காட்டமாட்டேன்
காலமே மாறினாலும், யோசனைய மாத்தமாட்டேன்
புரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ, கிளம்பிப்போ, மறஞ்சுப்போ
மறந்துப்போ, பறந்துப்போ, you just go
கொண்டை ஊசி கண்களால கண்டபடி கொல்லுறியே
தண்டவாளம் மேலே என்ன தலையவெக்க சொல்லுறியே
குட்டிப்புலி என்ன, சட்டியில போட்டு
கொழம்பு வெச்சு குடிக்குறியே
மூணாறு பதினெட்டு நீ
என் காதல் படிக்கட்டு நீ
என் நெஞ்சில் கொடிகட்டு நீ
காதல் தேர்தல் கலவரம் எதற்கு?
அட, அத்தன அழகையும் ஒன்னாக்கி, மொறைக்குற மொரப்புல நா தொலஞ்சேன்
என் காதல பிச்ச கேட்டுத்தான், கையநீட்டி நா அலைஞ்சேன்
கொருக்குப்பேட்டை கொசுப்போல என்ன நீயும் தொரத்தாத
அட, முறுக்குப்போல எம்மனச எண்ணெய ஊத்தி வறுக்காத
அட, காதல் இதுதானா? (இதுதானா?)
அதுல நானும் விழுந்தேனா? (விழுந்தேனா?)
மனம் கண்ணக்குழி குள்ள, நா மூழ்கி எழுந்தேனா?
காதல் இதுதானா? (இதுதானா?)
அதுல நானும் விழுந்தேனா? (விழுந்தேனா?)
மனம் கண்ணக்குழி குள்ள, நா மூழ்கி எழுந்தேனா?
ஆச, தோசை, அப்பள, வடை
இந்த பாசம், நேசம் குப்பைல போடே
நீ மாசமா அலைஞ்சாலும், நாசமா போனாலும்
கூசவே கூடாது, நெசமா, yes, ஆமா
வசமா மாட்டமாட்டேன், பாசமே காட்டமாட்டேன்
காலமே மாறினாலும், யோசனைய மாத்தமாட்டேன்
புரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ, கிளம்பிப்போ, மறஞ்சுப்போ
மறந்துப்போ, பறந்துப்போ, you just go
