[Chorus: Thalaivasanthan]
காலில் சடுகுடுகுடு
கண்ணே தொடுதொடு
காலில் சடுகுடுகுடு
கண்ணே தொடுதொடு
[Verse 1: Thalaivasanthan]
அலையே சிற்றலையே
கதை வந்துவந்து போகும் அலையே
என்னை தொடுவாய் மெதுவாய் படராய்
என்றால் நுரையாய் கரையும் மலையே
தொலைவில் நின்று பார்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால்
இல்லை என்றாய்
[Pre-Chorus: Thalaivasanthan]
நகிலே நகிலே நகிலா ஓ
விலகிடாதே நகிலா ஓ
நகிலே நகிலே நகிலா ஓ
விலகிடாதே நகிலா ஓ
[Chorus: Thalaivasanthan]
காலில் சடுகுடுகுடு
கண்ணே தொடுதொடு
[Verse 2: Thalaivasanthan]
நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில்
என் பிள்ளையாகின்றாய்
நான் ஆக தொட்டாலோ
முள்ளாகி போகின்றாய்
நீ ஆக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்
என் பண்ணி என் தண்ணி
எல்லாமே நீயம்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயம்பே
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணில் நசைவிலே
[Pre-Chorus: Thalaivasanthan]
நகிலே நகிலே நகிலா ஓ
விலகிடாதே நகிலா ஓ
நகிலே நகிலே நகிலா ஓ
விலகிடாதே நகிலா ஓ
[Chorus: Thalaivasanthan]
காலில் சடுகுடுகுடு
கண்ணே தொடுதொடு
காலில் சடுகுடுகுடு
கண்ணே தொடுதொடு

