ஆண்: நீ அவளிடம் சொல்
என் உயிரின் நிழல் இல்லையே
ஈரமும் உன் பார்வையில் இல்லையே
காயம் நீ செய்தது புரியாதடி
என் வலி உன்னையே உணராதடி
அதன் ஆழம் என் காதலடி
ஆண்: நினைவின் சுடரில்
உயிர் காய்கின்றேன்
நிகழா நிகழ் காலமிது
ஹோ ம்ம்ம் நீ அவளிடம் சொல்
அவளிடம் சொல்
உயிர் காய்கின்றேன்
அவளிடம் சொல்
ஆண்: வாசத்தைப் போல என்னில் சேர்ந்தாயடி
ஒரு மூச்சில் உன்னை தொலைத்தேன்
துளியாயிலே துளி தீ கலந்தாய்
இவன் காணலின் காணலடி
வலியின் வலியாய் துளைத்தாய் என்னையே
துகலாய் துகலாய் உடைந்தேன் உரைந்தேன்
அதன் ஆழம் என் காதலடி
ஆண்: ஏக்கம் தொலைந்தும் ஏங்கும் நிலையோ
எழுதா உயிர் காவியமோ
ஹா ...நீ அவளிடம் சொல்
முனங்கல்
பெண்: குயில் சேரா குரல் நான்
வெயில் சேரா ஒளி நான்
இது மாறா நிலை தானோ
இவள் காதலின் தீயா
இல்லை தாகத்தின் ஊற்றா
எரியும் எரியும் உன் சுவாசமே
எரிந்தும் துடிக்கும் உன் ஜீவனே
ஆண்: அவளிடம் சொல்
உயிர் காய்கின்றேன்
அவளிடம் சொல்
பெண்: விலகும் பனியில் உணரும் குளிரோ
ஆண்: இது காலம் செய்யும் உறவின் புதிரோ
பெண்: இந்த வாழ்வும் இங்கே கனவோ
ஹா
ஆண்: நீ அவளிடம் சொல்
அவளிடம் சொல்




