விநாயகா
ஓ!
சரணம்
ஓ!
தோப்புக்கரணம்
ஓ!
போடப்போறோம்
ஓ!
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
பிள்ளையார்பட்டி hero நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் heroப்பா
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
பிள்ளையார்பட்டி hero நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் heroப்பா
Outdoor'ரு ஆலமரம்
ஆத்தோர அரசமரம்
All round நீதான்ப்பா கணேசா
என் girl friend'ட சேத்துவையி கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
அட உன் தம்பி வள்ளி மேல ஆசை வச்சான்
அப்போ ஆசை வச்சான்
அந்த ஆசைத்தான் ஈடேற பூசை வச்சான்
உனக்கு பூசை வச்சான்
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
என் துணையாக வரவேண்டும் தும்பிக்கைதான்
உந்தன் தும்பிக்கைதான்
அது வருமுன்னு வச்சேனே நம்பிக்கைதான்
உன் மேல் நம்பிக்கைதான்
எனக்கு வான்மதிதான் பொஞ்சாதியா ஆனாக்கா
உனக்கு கொழுக்கட்டைய படைச்சிடுவேன் கணேசா
காதல் கவலைய நீ தீர்த்து வச்சா கணேசா
கோவில் வாசல் வந்து வெடிச்சிடுவேன் பட்டாச
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
நீ பாக்காத ஜோடி இல்ல பூலோகத்தில்
அந்த மேலோகத்தில்
நான் காதலிச்சு கலங்கறேனே கீழ்லோகத்தில்
இப்போ கீழ்ப்பாக்கத்தில்
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
காதலுன்னா எந்நாளும் பேஜாருதான்
படா பேஜாருதான்
அந்த காதலுக்கு காரணமே கோளாறுதான்
வயசு கோளாறுதான்
படுத்தேன் பாய் விரிச்சு தூக்கமில்ல கணேசா
படுற பாட்டையும் நீ பாக்கவில்ல கணேசா
நாலும் தெரிஞ்சுகிட்டு நடிக்கிறியே கணேசா
நடிப்பால் நீயும் ஒரு செவாலியர் கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
பிள்ளையார்பட்டி hero நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் heroப்பா
லியோ கப்பாஸா
லியோ கப்பாஸா
பிள்ளையார்பட்டி hero நீதான்பா கணேசா
நீ கருண வச்சா நானும் heroப்பா
Outdoor'ரு ஆலமரம்
ஆத்தோர அரசமரம்
All round நீதான்ப்பா கணேசா
என் girl friend'ட சேத்துவையி கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா
கணேசா





