Scene'u scene'u over'u scene'u போட்டதெல்லாம் வீணு

Jeans'u pant'u போட்டுகினு
Heels'a காலுல மாட்டிகினு
பட்டி தொட்டியில் film'a காட்டுறியே
Power star'a போல மூஞ்சிய மாத்துறியே
Scene'u scene'u over'u scene'u போட்டதெல்லாம் வீணு
Scene'u scene'u over'u scene'u போட்டதெல்லாம் வீணு
அஞ்சு ரூபா கண்ணு மையி
அதுக்கு கூட EMI
வாய தொறந்தா full'ah lie
God'eh இவள அடக்கி வையி
Nose cutதான் பன்னாதம்மா
என் மனசு தாங்காது
உன் face cutதான் சுருக்கம் விழுந்தா
Market'uதான் இருக்காது
Scene'u scene'u over'u scene'u போட்டதெல்லாம் வீணு
Scene'u scene'u over'u scene'u போட்டதெல்லாம் வீணு
குத்துங்க எஜமான் குத்துங்க
இந்த பொண்ணுங்களே இப்படிதான்
அஞ்சறிவு ஜீவன மட்டும்
மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா
நீதான் ரொம்ப மிஞ்சுறியே
ஆணா பொறந்த மனுஷன் நாங்க
நாயவிட கேவலமா
இனி வீணா உங்க பின்னாலதான்
சுத்தமாட்டோம் ஊர்வலமா
Scene'u scene'u over'u scene'u போட்டதெல்லாம் வீணு
Scene'u scene'u over'u scene'u போட்டதெல்லாம் வீணு
நாங்க நாங்க நாங்க நாங்க
நாங்க நாங்க நாங்க நாங்க நாங்க...
நாங்க இல்ல wastage'u
எங்களுக்கும் இருக்கு prestige'u
நாங்க இல்ல wastage'u
எங்களுக்கும் இருக்கு prestige'u
பிட்ட போட்டு கெத்த காட்டுவோம்டி
உங்கள ராட்டினம் போல சுத்த விடுவோம்டி